இன்று கொடிநாள்
இந்திய தேசம் இன்று கொடிநாள் எனும் தேசிய விழாவினை சிறப்பிக்கின்றது இத்தேசம் வலுவாகவும், அமைதியாகவும் இருக்க முதல் காரணம் இந்த தேசத்தின் ராணுவம். அவர்களுக்காகவும் அவர்களுக்கு நிதிகொடுக்கும் நாளாகவும் இது சிறப்பிக்கபடுகின்றது நாமெல்லாம் அமைதியாக வாழ, சம்பாதிக்க, சண்டையிட இன்னும் என்னவெல்லாமோ செய்து உலாவிகொண்டிருக்க, நிம்மதியாக தூங்கி எழ அந்த வீரர்கள் செய்யும் தியாகம் கொஞ்சமல்ல காஷ்மீரத்து பனியாகட்டும், ராஜஸ்தான் பாலையாகட்டும், அசாமின் கடும் காடுகளாகட்டும், பொங்கும் கடலாகட்டும் அதனை எல்லாம் சமாக கருதி இத்தேசத்தினை காத்து […]