ஜெயாவிற்க்கு மகள் இருக்கிறார்.. அதிர்ச்சி கிளப்பும் அண்ணன்…
முன்பெல்லாம் சசிகலா குடும்பத்தில் இருந்துதான் புதிய புதிய ஆட்களாக அறிமுகம் ஆனார்கள் திவாகரன், பாஸ்கரன், தினகரன், ராவணன், சிவகுமார், வெங்கடேஷ், மகாதேவன் என வந்து வந்து குதித்தார்கள் மிகபெரிய அந்த வரிசை விவேக் வரை வந்து முற்றுபுள்ளி பெறும் நிலையில் இருக்கின்றது இது முடிந்ததால் இப்பொழுதுதான் ஜெயா பக்கத்து வரிசை தொடங்குகின்றது தீபா, மாதவன், தீபா கார் டிரைவர் காமெடிகளை தாண்டி அம்ருதா வந்து, இப்பொழுது ஜெயலலிதாவிற்கு ஒரு சகோதரி இருந்தார், அவர் பெயர் சைலஜா என்ற […]