எகிப்தில் நடந்த தாக்குதல்களில் கிட்டதட்ட 300 பேர் பலி
உலகினை அதிர வைத்திருக்கும் தாக்குதல் எகிப்து சினாய் பகுதியில் நடந்திருக்கின்றது, உலகம் முழுக்க கடும் கண்டனமும், இறந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தபடுகின்றது சினாய் என்பது சினை எனப்படும் தமிழ்பெயரே. எகிப்திற்கும் தமிழகத்திற்கும் அக்காலமே தொடர்புகள் இருந்தன் இப்பகுதி சினையுற்ற அதாவது கருத்தரித்த பெண்ணின் வயிறு போல இருப்பதால் சினை என்று தமிழரால் பெயரிடபட்டு பின் சினாய் ஆனாது அங்குதான் இந்த அட்டகாசம் நடந்திருக்கின்றது முதலில் குண்டு வெடித்திருக்கின்றது, மக்கள் வெளியேறும்பொழுது சுற்றி நின்று சுட்டிருக்கின்றார்கள். கிட்டதட்ட 300 பேர் […]