பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புரூஸ்லீ போல சாதிக்க யாருமில்லை..

அந்த தற்காப்பு கலை தமிழகத்தில் இருந்திருக்கின்றது, மன்னர்களுக்கு மட்டும் தெரிந்த கலையாய் இருந்திருக்கின்றது, பின் புத்தமத காலத்தில் புத்த குருக்கள் எல்லாம் படித்திருக்கின்றார்கள்பு தமிழக புத்த குருவான போதிதர்மன் அதில் தேர்ந்திருக்கின்றார், சீனா சென்ற அவர் அம்மக்களுக்கு அதனை எல்லாம் கற்றுகொடுத்திருக்கின்றார் அந்த கலை அங்கு அழியாமல் காலம் காலமாக தொடரபட்டது, அப்படி கசடற‌ கற்ற கலைஞன் தான் புரூஸ்லி அவன் அமெரிக்காவில்தான் பிறந்தான், ஆனால் சீன தந்தை அவனை ஹாங்காங்கிற்கு கொண்டுசென்று வளர்த்தார். அவனோ பள்ளிக்கு […]

நீங்கள் காங்கிரஸ்காரரோ என்கின்றார் ஒருவர்

அய்யா இலங்கையில் சம உரிமை கொடுத்திருந்தால் ஏன் சண்டை வரபோகின்றது, அதனை நீங்கள் தந்திரமாக மறைக்கின்றீர்கள் , நீங்கள் காங்கிரஸ்காரரோ என்கின்றார் ஒருவர் சிங்கள மக்கள் தொகையில் ஈழதமிழர் 15% முதல் 20% வரை வருவார்கள், வெள்ளையன் ஆண்ட காலத்தில் சிக்கல் இல்லை யாழ்பாணத்தார் படித்தார்கள் நல்ல பதவிக்கு சென்றார்கள் வெள்ளையன் கிளம்பியதும் வோட்டரசியல் அங்கு ஆரம்பமானது, தாழ கிடந்த பெரும்பானை சிங்கள இனத்தை முன்னிறுத்தும் திட்டம் தொடங்கிற்று அது இட ஒதுக்கீடு அது இது என […]

இதெல்லாம் தேர்தலுக்கான மோசடி

வடக்கத்தியர்கள் தமிழரின் பெருமையினை மறைப்பார்கள், அவர்களுக்கு தமிழனை பிடிக்காது , தமிழக பெருமை பிடிக்காது என சொல்லிகொண்டிருந்தவன் எல்லாம் மோடி சோழ அரசை புகழ்ந்ததும் , பாட்டை மாற்றி பாட ஆரம்பித்துவிட்டான் இப்படி. “இதெல்லாம் தேர்தலுக்கான மோசடி”

சீமான் முதல்வராகட்டும் அப்புறம் உங்களுக்கு இருக்குண்ணே…

“அண்ணே பிரபாகரனை விமர்சிங்க, ஆனால் அவர் ஏன் துப்பாக்கி தூக்கினார் தெரியுமா? சிங்களன் அட்டகாசம், அதனை நீங்கள் சொல்லவே இல்லை பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி தூக்கினாரா? வேறு எல்லோரும் வேறு எதனை தூக்கினார்கள்? சும்மா சொல்லாதீங்கண்ணே, பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி எடுத்தார், அவருக்கு மட்டும்தான் தைரியம் இருந்தது, வேற ஒருத்தனும் எடுக்கவே இல்லை இந்த குட்டி மணி, தங்கதுரை? யார்ணே அது வீரப்பன் கூட இருந்தாங்களா? சிவகுமரன்? அவர் யார்ணே சினிமா நடிகரா? இந்த சபாரத்னம், உமா […]

இப்ப ஜெயிக்க முடியலண்ணா எப்பவும் முடியாதுய்யா….

போதையில் பெரும் போதை அதிகார போதை, ஒரு முறை அதை சுவைத்துவிட்டால் விடவே விடாது மனம், மானிட யதார்த்தம் அது கிட்டதட்ட 30 ஆண்டுகள் அதனை சுவைத்து மல்லாக்க கிடந்தவர்கள் ஒரே நாளில் கிளம்பமாட்டார்கள், தங்களால் முடிந்த எல்லா தில்லாலங்கடி வேலைகளை செய்வார்கள், எந்த எல்லைக்கும் செல்வார்கள் அதில் ஒன்றுதான் தினகரன் பாண்டே பேட்டி பதவி இல்லை, பெரும் ரெய்டுகள், சின்னமும் இல்லை பெரும் சறுக்கலில் இருக்கும் தினகரனுக்கு ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம், கூடவே தன் […]

முன்னோர்களை நினைத்து பெருமை கொள்வோம்: பிரதமர் மோடி

இந்தியா உருவாக காரணமாக இருந்த முன்னோர்களை நினைத்து பெருமை கொள்வோம்: பிரதமர் மோடி இன்று அரசியலமைப்பு தினமாம், அதனால் மோடி அதற்காக உழைத்த பெரியவர்களை பற்றி பெருமிதபட்டுகொண்டார், அம்பேத்கர் பெயரினை சொன்ன மோடி, காந்தி நேருவின் பெயர்களை சொல்லவில்லை ஏன் இந்தியா உருவாக காரணமான முன்னோர்களை நினைக்கின்றார் மோடி? அவர் நினைத்த புது இந்தியா பிறக்கவே இல்லை, பிறந்தாலும் உடனே செத்துவிடுகின்றது ஆக இந்தியாவில் பல மாறுதல்களை கொண்டுவந்தவர்கள் எவ்வளவு பொறுப்பும் அர்பணிப்பும் கொண்டவர்களாக இருந்திருகின்றார்கள் என்பது […]

காரோட்டும் கலை பழக ஆரம்பித்தாயிற்று

இங்கெல்லாம் வாகனம் செலுத்த தெரியாவிட்டால் அவன் மாற்று திறணாளி அல்லது உடற்பேறு குறைந்தவன். எங்கு சென்றாலும் அவனுக்கு சிலரின் உதவிகள் தேவை இவ்வளவு காலமும் அப்படியே இருந்தாயிற்று, எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டல்லவா? இனி தாக்குபிடிக்க முடியாது என்றவுடன் காரோட்டும் கலை பழக ஆரம்பித்தாயிற்று சென்றவுடன் இது கிளச், இது பிரேக் என சொல்லிதருவார்கள் என சென்றால் ஜெயமோகன் எழுதிய புத்தகத்தின் அளவுக்கு ஒன்றை தூக்கி கொடுத்து இதை படி, இவை எல்லாம் சாலை வழிமுறைகளும், வழிகாட்டிகளும் […]

ஏன் இந்த ஈழ ஆதரவாளர்கள் மேல் ஒரு கோபம்?

உங்களுக்கு ஏன் இந்த ஈழ ஆதரவாளர்கள் மேல் ஒரு கோபம்? அவர்களை ஏன் சாடுகின்றீர்கள்? என பலர் கேட்டுகொண்டே இருக்கின்றனர் அவர்களுக்கு சொல்வது ஒன்றுதான் அதோ ஈழத்தில் மாவீரர்கள் கல்லறை என ஒரு பெரும் மைதானத்தை காட்டுகின்றார்கள் அல்லவா?, அப்படி இங்கேயும் அமைக்க வேண்டும் என ஆசைபட்டவர்கள்தான் இவர்கள் புலிகளுக்கு ஆயுதபலம் இருந்தது ஆனால் ஆள்பலம் இல்லை, யாழ்பாணத்தோரோ ஐரோப்பாவிற்கு ஓடிகொண்டிருந்தனர், ஓரளவு கிழக்கு மாகாண போராளிகள் மட்டும் தாக்குபிடித்தனர் கிட்டதட்ட 15 லட்சம் மக்கள் தொகை […]

அன்புசெழியன் கிடைத்துவிட்டார்….

வழக்கமாக ஏதாவது ஒரு காரணத்திற்காக இருபிரிவாக மோதிகொள்ளு திரையுலகத்தில் இப்பொழுது அன்புசெழியன் கிடைத்துவிட்டார் அவர் தண்டிக்கபட வேண்டியவர் என்றொரு குழுவும், அவர் மானிட தெய்வம் என்றொரு கும்பலும் கிளம்பியிருக்கின்றது அந்த கும்பல் விரைவில் அன்புசெழியனுக்கு பாராட்டு விழா எல்லாம் நடத்துவார்கள் போலிருக்கின்றது “ஆரியபடை கடந்த நெடுஞ்செழியனின் வாரிசு அன்புசெழியன்” என கவியரங்கம் நடத்தபடும் நாள் தொலைவில் இல்லை ஏம்பா சினிமாக்காரங்களா அரசியல்வாதி கதை, கள்ள காதல் கதை, டான் கதை , வீரப்பன் கதை ஆழ்துளை கிணற்றில் […]

ஆர்.கே இடைதேர்தலில் திமுகவிற்கு காங்கிரஸ் ஆதரவு

ஆர்.கே இடைதேர்தலில் திமுகவிற்கு காங்கிரஸ் ஆதரவு திருநாவுக்கரசர் அறிவிப்பு இப்படி ஆதரவு கொடுத்துகொண்டே இருந்தால் எப்படி காங்கிரஸ் வளரும்? குஷ்புவினை காங்கிரஸ் சார்பாக நிறுத்துகின்றோம், திமுக எங்களை ஆதரிக்க வேண்டும் என்றல்லவா காங்கிரஸ் கேட்டிருக்க வேண்டும்? தலைவி வேட்பாளராக நிறுத்தபட்டால் எதற்கு தேர்தல்? தேவையே இல்லை, தலைவி வெற்றி என உடனே அறிவித்துவிடலாம். காங்கிரசுக்கும் புத்துயிர் கிடைத்துவிடும் அதனைவிட்டு இப்படி எல்லாம் புலம்பிகொண்டிருந்தால் தமிழக காங்கிரஸ் எப்படி உருப்படும்?

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications