துபாய் பாலா உலகின் சக்திமிக்க டான்
தாவுத் இப்ராகிம் என்பவர் சத்தியமாக துபாயில்தான் இருக்கின்றார், 100% உறுதியாயிற்று. ஆனால் பாலா எனும் பெயரில் முகமறைவாக இருக்கின்றார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றியிருப்பார் போலிருக்கின்றது இல்லாவிட்டால் இவ்வளவு போன்களும், செய்திகளும் சர்வதேச காவலர்களிடம் இருந்து வராது “நான் யார் தெரியுமா? பாலா யார் தெரியுமா? அவர் தொடர்பு தெரியுமா? நான் உளவுதுறையில் எப்படிபட்டவன் தெரியுமா? உன் தெருவுக்கு அடுத்த தெருதான் எனக்கு சேவ் ஹவுஸ். எத்தனைபேரை மலேசியாவில் தூக்கியிருக்கின்றோம் தெரியுமா?” என ஏகபட்ட மிரட்டல்கள் […]