விவேக் ஜெயராமனுக்கு ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி?
விவேக் ஜெயராமனுக்கு 28 வயதில் ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி? ஜாஸ் சினிமா வந்தது எப்படி என திமுகவில் பலர் துள்ளி குதித்து கேட்டுகொண்டிருகின்றார்கள் ஆனால் இதே கேள்வி ரெட்ஜியண்ட் மூவிஸ், கிளவுட் நைன் மூவிஸ் என படம் எடுக்க கலைஞரின் பேரன்களுக்கு ஏது பணம்? அழகிரி மகன், ஸ்டாலின் மகன், தமிழரசு மகன் எல்லாம் என்ன வேலை செய்தார்கள் என இவர்களை நோக்கி திரும்பும் என்பதை மறந்துவிடுகின்றார்கள் போல நிச்சயம் இவர்களை நோக்கியும் இதே […]