பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மோடிக்கு வழிவிட்டு மகா அமைதியாக ஒதுங்கிய அந்த அத்வாணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நிச்சயம் அந்த ராம் ஜென்மபூமி எல்லாம் தொடக்கத்தில் பிரச்சினையே அல்ல‌ இஸ்லாமியர்கள் மசூதி அருகேத்தான் இந்து ஆலயமும் இருந்திருக்கின்றது, ஒரு சர்ச்சையுமில்லை இந்நாட்டில் மதவிவகாரங்களை வெள்ளையன் கையில் எடுத்த நாளிலே அந்த ராம் ஜென்ம பூமி கிளப்பிவிடபட்டது பின்னாளில் பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் அது அணைத்திருக்கலாம் ஆனால் அணையவிடாமல் காத்ததில் அத்வாணி பங்கு மகா முக்கியம் பின்னாளில் அந்த மசூதி இடிக்கபட்டபொழுது அவரும் காரணம் என்ற சர்ச்சை இன்றுவரை உண்டு அந்த பெரும் சர்ச்சையினை தாண்டி அத்வாணியிடம் […]

நாம பேசினால்தானே பிரச்சினை ஆகுது?

“நாம பேசினால்தானே பிரச்சினை ஆகுது? இனி எழுதி மட்டும் பார்ப்போம்? இனி கலைஞர் வீட்டுக்கு போகவே மாட்டேன், கோபாலபுரத்தில் தாமரை மலரும்” “ என்ன யழவு லட்சுமிடா இது? இதற்கும் பெண்ணியத்திற்கும் என்ன சம்பந்தம்? இதெல்லாம் பெண்ணிய படம் என சொல்வனுக்கு, சன்னி லியோனும் , மியா கலிபாவும் உலகின் மிகபெரும் பெண்ணியவாதிகளாக இருப்பார்கள் போலிருக்கின்றது பண மதிப்பு நீக்க கண்டன கூட்டத்தில் பங்கேற்று ஸ்டாலின் ஆவேசம் : செய்தி அதாவது திங்கட்கிழமை மோடியினை சந்தித்தது கலைஞரின் […]

எமது பக்கம் சிரிக்க மட்டுமே (குஷ்பு பதிவுகள் தவிர)

கொஞ்சமேனும் நகைசுவை உணர்ச்சியே இல்லாமல், ஏதோ வடகொரிய அணு ஏவுகனையினை எதிர்கொள்ளும் ராணு வீரர்கள் போல இருக்கும் நபர்கள் தயவு செய்து வெளியேறவும் இது வெறும் பொழுது போக்குதளம். இங்கு புரட்சி எல்லாம் சாத்தியமில்லை ஒவ்வொரு விஷயத்திற்கும் பல கோணங்கள், ஒன்றிற்கும் மேற்பட்ட உண்மைகள் இருக்கும் நாம் அதனைத்தான் விளையாட்டாக சொல்லிகொண்டிருக்கின்றோமே அன்றி நாம் மிக சீரியசான பத்திரிகையாளரோ அல்லது விமர்சகரோ அல்ல‌ மதவெறியும், கட்சி சார்பும் அறவே இல்லை ஆனால் நாட்டுபற்று உண்டு. சில உண்மைகளை […]

சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் தலைவி பெயர் ஏன் இல்லை…

இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் தலைவி பெயர் இல்லை ஏன் இல்லை? வானத்து நட்சத்திரங்களை எண்ணும்பொழுது சூரியனை மறந்துவிடுவது போல தவறவிட்டிருக்கின்றார்கள். அப்பட்டியலில் பிரியங்கா காந்தி பெயரும் இல்லை என்பது வேறு விஷயம். தலைவி பெயர் பட்டியலில் இல்லாதது சங்கத்தின் பொதுகுழுவில் விவாதிக்கபட்டு, “கருத்துகணிப்பில் சங்கத்திற்கு நம்பிக்கை இல்லை..” என தீர்மானம் நிறைவேற்றியாயிற்று

உலகின் சக்திவாய்ந்த பெண்களில் முதல் 100 இடத்தில் சிவ்நாடாரின் மகள் ரோஷினி நாடார்

உலகின் சக்திவாய்ந்த பெண்களில் முதல் 100 இடத்தில் இருக்கின்றார், HCL நிறுவண சிவ்நாடாரின் மகள் ரோஷினி நாடார் வந்திருக்கின்றார். அரசியல் , சினிமா அல்லாமல் ஒரு பெண் அந்த உயரத்தை தொட்டிருப்பது பெரும் விஷயம். இதனையெல்லாம் தென்னக நாடார் இம்சைகள் சொல்லுமா என்றால் சொல்லாது ஒரு தாழ்த்தபட்ட இனத்திலிருந்து வந்த வாரிசு, அதுவும் பெண் மிகபெரும் உயரத்தை தொட்டதை எல்லாம் சொல்லமாட்டார்கள் மாறாக கராத்தே செல்வின், வெங்கடேசன், ராக்கெட் ராஜா போன்ற ரவுடிகளின் படத்தை தூக்கிகொண்டு “நாடார் […]

ரஜினியின் மைண்ட் வாய்ஸ்…

“அந்த ஆளு களத்தில இறங்கிட்டாரு , இனி நம்ம ரசிகர்கள் சும்மா இருக்கமாட்டானுக, 2 படம் வேற ஓடனும் இப்போ கண்டிப்பா ஒரு ரசிகர் சந்திப்பு வைக்கணும், ஆனா கமலஹாசன் அறிவிப்பு பற்றி கேப்பாங்க, தப்ப முடியாது. பொண்டாட்டிய நினைச்சா இன்னும் பயமாயிருக்கு, கமல் 30 கோடி ரசிகர்கள்கிட்ட கேட்டாராம், இதே பாணியில லதா எப்படியும் 300 கோடி வசூலிச்சிரலாம் பின்ன ரசிகர்கள் வந்து களத்துக்கு வாங்க இல்ல காச கொடுங்கண்ணா, விநியோகஸ்தர் பஞ்சாயத்து மாதிரி இருக்காது […]

பணம் செல்லாது என சொல்லிவிட்ட ஒரு நாள் கருப்பு நாளாம்..

கலைஞரை மோடி சந்தித்தது அரசியல் நாகரீகம், இதனால் திமுக மீது சந்தேகம் கொள்வது தேவையற்றது : வீரமணி இந்த சந்திப்பிற்கு வீரமணி ஏன் குதியாய் குதிக்கின்றார்? என்ன குமாரு, பயமா இருக்கா? ஒரே நாள் இரவில் அவசர சட்டம் என சொல்லி, பத்திரிகைகளை தடை செய்து, தலைவர்களை எல்லாம் சிறையில் தள்ளி, ஏனென்று கேட்டவர்கள் முதுகில் எல்லாம் மிதித்த எமர்ஜென்சி காலம் கருப்பு நாள் இல்லையாம். பத்திரிகை, நீதி, சட்டம் என எல்லா தூண்களையும் வளைத்த அந்த […]

நிர்பய் ஏவுகனையில் வெற்றி பெற்றிருக்கின்றது நம் நாடு

ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய் ஏவுகனையில் வெற்றி பெற்றிருக்கின்றது ஏவுகனைகளில் பல வகைகள் உண்டு, பட்டனை தட்டியவுடன் பறந்து சென்று விழுவதெல்லாம் 1960ம் ஆண்டுகால ஸ்டைல் இப்பொழுது ஏவுகனை தடுப்பு சாதனம், எதிர்ப்பு கனை என பலதரபட்ட விஷயம் வந்தபின் நவீன ஏவுகனைகளுக்கு காலம் மாறிகொண்டிருக்கின்றது நிர்பாய் அந்த வகை, அதாவது எதிரி ரேடாரில் சிக்காமல் நிலமைக்கு தக்கவாறு வேகம், திசை எல்லாம் மாற்றி செல்லும் வகையறா. அதாவது மற்ற ஏவுகனைகள் காமராஜர், நல்லகண்ணு போல […]

மோடி கலைஞரை சந்தித்தாலும் சந்தித்தார்…

இந்த மோடி கலைஞரை சந்தித்தாலும் சந்தித்தார், அதுவரை மோடியினை தீவிரமாக விமர்சித்த திமுகவினர் சத்தமே இல்ல்லை. பார்பானியம், ஆரிய பாசிசம் இன்னும் என்னவெல்லாமோ சொல்லி கொண்டிந்தவர்கள் எல்லாம் மகா அமைதி பூரா திமுகவினரும் இப்பொழுது விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்த கலைஞரை அதிர்ச்சியுடன் நோக்கிய வடிவேலு போலவே இருக்கின்றனர். “எனக்கு செஞ்ச பாவத்துக்கு , எந்த மதத்துக்கு போனாலும் அவருக்கு மன்னிப்பே கிடையாதுடா…இது சத்தியம்.”  

சதாம் உசேன் நிச்சயம் அரேபியாவின் விருமாண்டி

கமலஹாசனின் பிறந்தநாளையொட்டி எல்லா டிவியிலும் கமல் படங்கள் ஓடிகொண்டிருந்தது கமல்ஹாசன் மிக சிறந்த படங்களை கொடுத்தவர் என்பதில் சந்தேகமில்லை எனினும் அவரின் மிகசிறந்த படங்களில் ஒன்று விருமாண்டி தனக்கே உரிய எக்ஸ்ட்ரா மேதாவிதனத்துடன் இருவர் கதை சொல்வதாக போட்டு குழப்பினாரே தவிர , மிக அருமையான படம் விசுவாசம், நம்பிக்கை, நட்பு, வஞ்சகம், பெருந்தன்மை , சூது என பொல்லாதோர் நட்புடன் வரும் கேட்டினை அற்புதமாக சொன்னபடம் அது விருமாண்டி படம் பார்க்கும்பொழுதெல்லாம் அந்த சதாம் உசேனின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications