இன்னும் ஏன் கலைஞரையே திமுகவினர் எதிர்பார்க்கின்றார்கள்?
இன்னும் ஏன் கலைஞரையே திமுகவினர் எதிர்பார்க்கின்றார்கள்? , அவர் இல்லாமல் திமுக நடக்காதா ஹிஹிஹி இதுதான் வளர்ச்சியா ஹோஹோ என சிலர் சிரித்துகொள்கின்றார்களாம், சொல்பவர்களில் பாதி பாஜகவினர் மீதி இம்சை கோஷ்டி. இதன் பெயர் எதிர்பார்பு அல்ல, அவர் இல்லாவிட்டால் கட்சி அழிந்துவிடும் என்பதல்ல இதன் பெயர் நன்றிகடன் பாஜக எனும் கட்சியினை வளர்க்க தன் உயிரை பணயம் வைத்த அத்வாணியினை விரட்டிவிட்டு எங்கிருந்தோ வந்த மோடி, யோகி, ராம்நாத் வாழ்க என சொல்லி கொண்டிருப்பவர்களுக்கு நன்றி […]