எல்லையில் வாலை ஆட்டுகின்றது சீனா
மறுபடியும் எல்லையில் வாலை ஆட்டுகின்றது சீனா, சாலை அமைக்கும் அதே நரிதந்திர வேலையில் கண்ணமூச்சி ஆடுகின்றது நமது பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அங்கு நேரடியாக செல்ல முனைந்திருக்கின்றார், வாழ்த்துக்கள் ஆனால் மோசமான காலநிலை என அவர் அப்பகுதிக்கு இன்னும் செல்லமுடியவில்லை என செய்திகள் சொல்கின்றன. எப்படியோ நிர்மலாவின் அப்பயணத்திற்கு சல்யூட் அம்மணி பரவாயில்லை உலகின் மிக உயர்ந்த போர்களமான சியாச்சினிக்கு செல்கின்றார் , இப்பொழுது நாலந்துலா செல்கின்றார் உண்மையில் பாராட்டவேண்டிய பணி அந்த வீரர்களுக்கு […]