இதுதாண்டா மொசாத் : 04
வெறியோடு அலைந்த மொசாத்திற்கு ஒரு தகவல் நார்வேயில் இருந்து வந்தது, பொதுவாக மொசாத்தின் தகவல்கள் 100% துல்லியமானவவை, ஆனால் அம்முறை ஒரு உளவாளி சொதப்பிவிட்டான். அவர் இன்று தினகரன் எடப்பாடி அணிக்குள்ளும், எடப்பாடி தினகரன் அணிக்குள்ளும், சிலர் சொல்வது போல சசிகலாவின் உளவாளிகள் திமுகவில் இருப்பது போல உளவாளிகளாக இருந்திருக்கவேண்டும். ஒரு மனிதனை போல உலகில் 7 பேர் இருப்பார்கள் அல்லவா? அப்படி மீதி 6 பேர் எங்கிருந்தார்களோ தெரியாது, ஒருவன் அபு ஹாசன் போல மொராக்கோவில் […]