நீட் ரத்து செய், அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம்
நீட் ரத்து செய், அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம் இங்கு இந்திய அரசின் பணத்தில் படித்துவிட்டு, அமெரிக்காவில் வேலை செய்யும் டாக்டர்களும், பொறியாளர்களும் நீட்டை ரத்து செய்ய சொல்கின்றார்களாம் ஏதோ நீட் இல்லாததால் இவர்கள் படித்து இந்திய கிராமபுறத்தில் பணியாற்றுவது போலவும், நீட் தேர்வால் கிராமபுறத்திற்கு டாக்டர்கள் கிடைக்கமாட்டார்கள் போலவும் இந்தியாவிற்காக கொடிபிடிக்கின்றார்களாம் எங்கே? அமெரிக்காவில் அவ்வப்போது கொல்லபடும் இந்தியர்களுக்காக கொடிபிடிகட்டும் பார்க்கலாம், பாகிஸ்தானுக்கு நவீன விமானம் வழங்கும் அமெரிக்காவினை கண்டித்து குரல் கொடுக்கட்டும் பார்க்கலாம் அவ்வளவு ஏன்? […]