தனுஷ் சிகரெட் பிடிப்பதுதான் பிரச்சினையாம்
இப்படி எதிர்ப்பு கிளம்புவது எங்கு தெரியுமா? ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் அல்ல, மாறாக யாழ்ப்பாணத்தில் வழக்கமாக அங்கிருந்து இந்திய எதிர்ப்பு குரல்கள் வரும், இந்திய மீணவர் எதிர்ப்பு வரும் இப்பொழுது தனுஷ் சிகரெட் பிடிப்பதுதான் அவர்கள் பிரச்சினையாம் ஆசியாவின் மிக மோசமான பாதுகாப்பற்ற நகரமாக யாழ்பாணம் மாறிகொண்டிருக்கின்றது என்கின்றன செய்திகள் போதைபொருள் தட்டுபாடின்றி கிடைக்கின்றது, வெத்து குத்து கொலை கொள்ளை வாடிக்கையாக நடக்கின்றது, போரினால் சீரழிந்த பகுதிகளில் நடக்கும் எல்லா அட்டூழியமும் அங்கு நடக்கின்றது சமீபத்தில் நீதிபதி சுடபட்ட […]