அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று இணைகின்றன
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று இணைகின்றன, ஆளுநர் அவசரமாக சென்னை வருகை இவர்கள் இணைவது ஆளுநருக்கு எப்படி தெரிந்தது, யார் அழைத்தார்கள்? சரி இனி இருவரும் இணைந்து என்ன செய்யபோகின்றார்கள்? ஒன்றுமில்லை இதுதான் நடக்கும். யாருக்கெல்லாம் மந்திரிபதவி வாக்கு கொடுக்கபட்டதோ அவர்கள் எல்லாம் இனி மந்திரி ஆகலாம், அது போல ஒவ்வொரு எம்.எல்.ஏவிற்கு எதெல்லாம் உறுதியளிக்கபட்டதோ அதெல்லாம் இனி கிடைக்கும் ஆக இவர்கள் எல்லோரும் மொத்தமாக பயன்பெறபோகும் நிகழ்வின் பெயர் கட்சி இணைப்பு விழா. விசித்திரம் என்னவென்றால் […]