இந்திய ராணுவ பலம் பற்றிய தகவல்கள்….
சில வித்தியாசமான தகவல்கள் முகநூல் முழுக்க வலம் வருகின்றது, அதாவது இந்திய ராணுவ பலம் பற்றிய தகவல்கள். அதிலும் சில விழுந்து விழுந்து சிரிக்க கூடியவை, கொஞ்சமேனும் யோசிக்காலம் படித்ததில் பிடித்தது என பகிர்ந்துவிடுகின்றார்கள், அதில் பலபேர் வாவ் என பாராட்டி வேறு மோடி படத்தினை பார்த்து மகிழ்கின்றார்கள் இல்லாத பலத்தினை இருப்பதாக செய்திபரப்புவதும் வதந்தியே, அப்படி ராணுவ வதந்தியில் இந்த செய்திகள் வரும். அப்படி என்ன என்கின்றீர்களா? பிரம்மோஸ் ஏவுகனைபோன்று அமெரிக்காவிடமே இல்லை, சீனாவிடமும் இல்லையாம். […]