நடிகை சார்மியிடம் தீவிர விசாரணை
போதை பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை சார்மியிடம் தீவிர விசாரணை அம்மணி அப்படி என்ன மன உளைச்சலில் போதை பொருளில் சிக்கினார்? முதல் படத்தை சிம்புவோடு தமிழில் நடித்தார் அல்லவா? அதில் டி.ஆர் வேறு நடித்து தொலைத்திருந்தார். சாதரண மனநிலையில் இவர்களோடு பணியாற்ற முடியுமா? பைத்தியம் பிடித்துவிடாதா? படம் பார்த்த நமக்கே அவ்வளவு மன உளைச்சல், எந்த சரக்கடித்து விட்டு எங்கே மல்லாக்க கிடந்தால் இந்த மன உளைச்சலில் இருந்து விடுபலாம் என்றேல்லாம் புத்தி சென்றபொழுது, உடன் […]