பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காஷ்மீர் : என்னதான் நடக்குது ….

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் , பள்ளிகள் மூடபட்டன, இயல்பு வாழ்க்கை பாதிப்பு இப்பொழுது பாகிஸ்தானை மிரட்ட யார் செல்வார்? இந்திய ராணுவம்தான் செல்லவேண்டும் இந்திய ராணுவத்தை காஷ்மீரிலிருந்து வெளியேற்றவேண்டும் என சொல்பவன் எல்லாம் இப்பொழுது சத்தமே போடமாட்டான், பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து நீங்கள் செல்கின்றீர்களா? இந்திய ராணுவம் வெளியேறும் என கேட்டால் பதிலே இருக்காது. இனி எவனாவது / எவளாவது தமிழகத்தில் இருந்து கொண்டு காஷ்மீரில் இந்தியா அட்டகாசம் என சொல்லிகொண்டிருந்தால் அவனை பிடித்து எல்லையில் […]

தமிழகத்தில் தனிகொடியா….

ஒரு விஷயம் விவகாரமாகின்றது, அதாகபட்டது இந்தியாவில் நிறைய மாநிலங்கள் உண்டு, அவற்றிற்கொரு அரசு, சின்னம் இன்னபிற அடையாளம் எல்லாம் உண்டு ஆனால் தனிகொடி கிடையாது, அது காஷ்மீருக்கு மட்டுமே உண்டு. மாநில அரசுக்கு தனி முத்திரை இருக்கும்பொழுது ஏன் தனிக்கொடி இருக்க கூடாது எனும் சிந்தனை கன்னடா முதல்வர் சித்தராமையாவிற்கு வந்துவிட்டது என்ன இது? பரப்பான அக்ரஹாரா சிறையில் அரசுகொடி பறக்கும்பொழுது , சசிகலா கொடியும் பறக்கவில்லையா? அப்படி கன்னட கொடியும் பறந்தால் என சிந்துவிட்டார், கொடி […]

ராஜபக்சே இப்படி உடற்பயிற்சி செய்கின்றார்…

ராஜபக்சே இப்படி உடற்பயிற்சி செய்கின்றார் என இலங்கை ஊடகம் சொல்கின்றது. இவ்வளவுதான் விஷயம் இதனை சீமான் எப்படி சொல்வார் தெரியுமா? “இது என்ன தெரியுமா என் சொந்தங்களே, தமிழரை அழிக்கும் பொழுது ,தன் கையால் தான் தமிழரை கொல்வேன் என கொடூரமாக சொன்ன ராஜபக்சே, பெரும் பீரங்கியினை சுமக்க தன் உடலை தயார் செய்தபொழுது எடுத்தபடம். அந்த பீரங்கியால சுட்டா ஒரு சுடுல 100 தமிழன் சாவான், பெரிய பீரங்கி , நான் அண்ணன சந்திக்கும் பொழுது […]

கமல் விவகாரம் : விரைவில் பேசுவார் குஷ்பூ

 தமிழ்நாட்டு அரசியலை பலப்படுத்த கமல்ஹாசன் அவசியம் இல்லை: தமிழிசை ஆமாம் அதற்கு அம்மணி அரசியலை விட்டு போனாலே போதும். ஊழலுக்கு எதிராக போர்க்கொடி: கமல்ஹாசனுக்கு கிரண்பேடி ஆதரவு சல்யூட் மேடம், தமிழ்நாட்டு கவர்ணர் பொறுப்பையும் சேர்ந்து கவனிக்க வாருங்கள், மத்திய அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம் கமலஹாசனுக்கு ஆதரவாக குஷ்பூ இன்னும் ஏன் கருத்து சொல்லவில்லை என பலர் கேட்டுகொண்டிருக்கின்றார்கள். மாநில முதல்வரே கமலஹாசன் கோதாவில் குதித்து தன் சகாக்களுடன் குத்துசண்டைக்கு வந்துவிட்ட பின்னும் குஷ்பூ ஏன் […]

உன்னத நடிகனின் நினைவு நாள்…

  முகத்தை காட்டி நடிக்க தெரியாத நடிகர்கள் மத்தியில் தன் நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகனின் நினைவு நாள். நாடகத்தமிழுக்கு சர்வதேச புகழ்பெற்றுகொடுத்த பெரும் கலைஞன் அவர். நவரசம் மட்டுமல்ல ஆய கலைகள் 64க்கும் உருவம் கொடுத்து கண்ணில் நிறுத்திய நடிகன் அவர். 64 கலைகளையும் முகத்திலே காட்டினார். அவரின் காந்த பார்வையும், புன்னகைத்த வசீகர முகமும் எத்தனை எத்தனை மனிதர்களை உணர்வோடு நம் கண்முன் காட்டிற்று, தெய்வத்தின் கருணையினையும் அம்முகமே அப்பழுக்கற்று காட்டியது. […]

இந்திய மகளிர் அணி அடித்து நொறுக்குகின்றது

இந்திய மகளிர் அணி அடித்து நொறுக்குகின்றது, நேற்று ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு தோல்வி என்றால் என்னவென்று அடித்து அடித்து சொல்லி அனுப்பியிருக்கின்றது மிக சிறப்பான ஆட்டத்தை கேப்டன் தமிழகத்து மிதாலி ராஜூம், பஞ்சாப் பெண் சிங்கம் ஹெர்மன்பிரீத் கவுரும் காட்டியிருக்கின்றார்கள், இனி இறுதி போட்டியில் இங்கிலாந்து அடிவாங்க தயாராகின்றது. சந்தேகமே இல்லை கோப்பை நமக்கே இனி ஒன்று செய்யலாம், இந்திய ஆண்கள் அணி தடுமாறும் பொழுது இவர்களில் ஒருவரை பதில் ஆட்டக்காரராக அனுப்பலாம், வாய்ப்பு இருக்கின்றது இந்த […]

பிக் பாஸ் : ஓவியாவிற்கு இவ்வளவு ஆதரவா?

  ஓவியாவிற்கு இவ்வளவு ஆதரவு பெருகும் என எதிர்பார்க்கவில்லை, மதுரைக்காரரும், மலேசியாவின் கல்லூரி பேராசிரியரும், பொருளாதார மேதையுமான நண்பர் Omm Prakash ஓவியாவிற்கு ஆதரவு என தெரிவிக்கும் பொழுதுதான் நிலமையின் வீரியம் புரிகின்றது பெரும் முனிவர்களை கூட தன் ஆதரவு பக்கம் இழுக்கின்றார் ஓவியா என்றால் இது நோக்கவேண்டிய விஷயம் நண்பர் இன்னும் திருமணம் ஆகாதவர், “தவ வாழ்வு” வாழ்பவர், நைஷ்டிக பிரம்மச்சாரி. ஆண்டவன் கட்டளை சிவாஜி போல பேராசிரியராக கடமையே வெற்றிக்கு வழி என வாழ்பவர் உலகின் எல்லா நாட்டு […]

கமல் பிரச்சினை வெடித்தாலும் வெடித்தது …..

கமல் பிரச்சினை வெடித்தாலும் வெடித்தது ஆளாளுக்கு அபத்தமான கருத்துக்களை சொல்ல தொடங்கியாயிற்று கமல் நடிகர் என்றார்கள், ராமசந்திரன் என்ன‌ பேராசிரியரா? ஜெயலலிதா என்ன ராணுவ தளபதியா என்றபின் அதனை பேசவில்லை அதன் பின் கமலுக்கு ஒரு மனைவி அல்ல என்றார்கள், ஏன் ஜாணகி என்பவரின் முதல் கணவர் பெயர் என்ன? ஜெயலலிதா கோயிங் ஸ்டடி சமாச்சாரம் என்றபின் சரி சரி விட்டுவிடலாம் என்றார்கள் இப்பொழுது அடுத்த பாயிண்டாம், அதாவது ராமசந்திரன் அக்காலத்திலிருந்து அரசியல்வாதியாம், ஜெயலலிதாவும் அப்படியாம் ஆனால் […]

அற்புத சண்டை கலைஞன் புரூஸ்லீ நினைவுநாள்

அவன் அமெரிக்காவில்தான் பிறந்தான், ஆனால் சீன தந்தை அவனை ஹாங்காங்கிற்கு கொண்டுசென்று வளர்த்தார். அவனோ பள்ளிக்கு செல்லும் பொழுதெல்லாம் நாலுவார்த்தை கற்றானோ இல்லையோ 4 பேரை அடிக்க மறக்காமல் கற்றுகொண்டான் அவ்வப்போது குழந்தை நட்சத்திரமாக ஹாங்காங் படத்திலும் வந்தான், ஆனால் முழுநேர தொழில் மற்றும் பொழுதுபோக்கு எங்காவது தெருவில் சண்டையிடுவது, போதாகுறைக்கு குங்பூ வேறு கற்றுவிட்டான், அட்டகாசம் தாளவில்லை அவன் தாதாவாக வேறு மாறிவிட்டான், அவனுக்கு கீழ் 10 அடியாள். பொறுத்துபார்த்த தந்தை அவன் கையில் 100 […]

ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்து இன்றோடு 57 வருடம் ஆகின்றது

அதுவரை மானிட குலம் விண்வெளிக்கு பறந்ததில்லை, மனிதன் பறக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் வளிமண்டலத்தை கூட அவனால் எட்டமுடியவில்லை ஹிட்லரின் உத்தரவுபடி ஏவுகனைகளுக்கான‌ இன்சினை வார்ன் பிரவுண் தயாரித்து அதனை சோதித்து கொண்டிருக்குந்த பொழுதே ஹிட்லரின் காலம் முடிந்தது ஹிட்லரின் விஞ்ஞானிகளை பங்குபோட்டு கொண்டனர் அமெரிக்காவும் ரஷ்யாவும், அதாவது பொது எதிரியினை ஒழித்தபின் அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிரியாயிருந்தன‌ இந்த விஞ்ஞானிகள் எல்லாம் போர்குற்றவாளிகள், சதாமின் கெமிக்கல் அலி தூக்கில் தொங்கியதை போல தொங்கியிருக்கவேண்டியவர்கள், ஆனால் வல்லரசுகள் […]