தமிழிசைடா..
அட இந்த தமிழிசை கொஞ்சகாலம் எங்கே சென்றார்?? வங்கபக்கம் சென்றிருப்பாரோ, பரவாயில்லை உண்மை நிலவரம் கண்டறிய சென்றிருப்பார் என்றெல்லாம் தேடினால் அம்மணி இலங்கை சென்றிருக்கின்றார் பல இடங்களுக்கும் சத்தமில்லாமல் சென்றிருக்கின்றார், சீமான் போல மாறுவேடம் எல்லாம் அல்ல, தைரியமாக சுற்றியிருக்கின்றார் அவருக்கு முள்ளிவாய்க்காலை சுற்றிபார்க்கும் எண்ணம் இருந்திருக்கின்றது, ஆனால் செல்ல முடியவில்லை ஈழத்தில் பொதுமக்களை தமிழிசை சந்திக்கவில்லை, யாருடைய கட்டளைக்கோ அஞ்சி ஓடிவிட்டார் என்கின்றது செய்திகள் நாங்கள் தடுக்கவே இல்லை என்கின்றது இலங்கை அரசு, அப்படியானால் தடுத்தது […]