விஜய் இனி “தளபதி” என அழைக்கபடுவாராம்
விஜய் இனி “தளபதி” என அழைக்கபடுவாராம் இதுதான் ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிப்பது என்பது, படம் சிக்கலில்லாமல் வர விழுந்து கிடப்பது அரசியல் மீது பெரும் கனவுள்ளவர் சந்திரசேகர், ஒரு காலத்தில் மகனை முதல்வராக அமர்த்தியே தீரவேண்டும் என்ற முடிவு அவருக்கு அன்றே இருந்தது, அந்த தீ அவர் மனதில் என்றும் உண்டு தன் மகன்/ மகள் முதல்வரானது தெரியாமல் செத்த காஞ்சி நடராஜன், கோபால மேனன், திருக்குவளை முத்துவேலர், மைசூர் ஜெயராம் வரசையில் நாம் சேர […]