விக்டர் பவுட்
உலகில் மிகபெரிய கவனத்தை பெற்றிருக்கும் விஷயம் அமெரிக்காவில் இருக்கும் ரஷ்ய கைதி விக்டர் பவுட் என்பனை ரஷ்யா விடுதலை செய்ய கோரியது அமெரிக்காவிடமும் ரஷ்யாவிடமும் எதிரெதிர் தரப்பின் முக்கிய கைதிகள் சிக்குவார்கள், நேரம் பார்த்து இருவர் லாபத்தினை பொறுத்து பரிமாறவும் செய்வார்கள் இப்பொழுது உக்ரைன் யுத்தமுஸ்தீப்பிலும் ரஷ்யா தங்களிடம் போதைமருந்து விவகாரத்தில் சிக்கிய அமெரிக்காவின் விளையாட்டு வீரர்களை விடுதலைசெய்ய முன்வந்து அப்படியே தங்கள் நாட்டு விக்டர் பவுட்டை கோருகின்றது யார் இந்த விக்டர் பவுட் என்றால் சுமார் […]