தமிழை ஆண்டாள்
இந்தியாவின் இலக்கிய உலகம் இனிமையானது, அங்கு முத்திரையிட்ட கவிஞர்களும் புலவர்களும் ஏராளமானோர் உண்டு எனினும் வெகுசிலரே தனித்து நின்றார்கள் காளிதாசன் வர்ணனைகளால் ஜொலித்தான், கம்பன் உவமைகளால் உயர்ந்தான், இளங்கோ தன் அருவிபோன்ற தமிழால் இனித்தான் ஒளவையும் வள்ளுவனும் தங்கள் ஞானபோதனையால் நின்றார்கள் இந்த வரிசையில் வந்து நிற்பவள் அந்த ஆண்டாள், அவளின் பாடலெல்லாம் ஏக்கத்தை கொடுப்பவை, பெரும் எதிர்பார்ப்பில் வந்த ஏக்கம் அந்த ஏக்கத்தில் வந்த கலக்கம், அந்த கலக்கத்தில் அவ்வப்போது அவளே சொல்லிகொள்ளும் ஆறுதல், அந்த […]