மாட்டுகறி அரசியலின் உள் அர்த்தம் ஒன்றுமே அல்ல
மாட்டுகறி அரசியலின் உள் அர்த்தம் ஒன்றுமே அல்ல பூரண இஸ்லாமிய நாடுகளில் எப்படி சில விலங்குகளை விலக்கவேண்டுமோ, அப்படி இந்த இந்துநாட்டில் மாடுகளை வணங்கியே தீரவேண்டும் இதுதான் இவர்கள் சொல்லவரும் தத்துவம் உலகில் அப்படியான கடுமையான சட்டதிட்ட இஸ்லாமிய நாடுகளை உலக நாடுகள் ஒருமாதிரியாகத்தான் பார்க்கின்றன, எண்ணெய் எனும் ஒரே ஒரு வளம் இல்லாவிட்டால் அவர்களை திரும்பி கூட பார்க்கமாட்டார்கள் இப்படியான விஷயங்கள் 1000 காலத்திற்கு முன்பு அந்நாட்டை இழுத்து சென்றுவிடும், உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தானை சொல்லலாம் இன்னும் […]