ஆண்டவன் கட்டளை படம் ஓடி கொண்டிருக்கின்றது
ஆண்டவன் கட்டளை படம் ஓடிகொண்டிருக்கின்றது சிவாஜி கணேசன் அப்படி ஒரு நடிப்பினை கொட்டியிருக்கின்றார், கல்லூரி பேராசிரியராகவும், ஒரு பாடலில் சாமியார் உடையிலும் கலக்குகின்றார் அற்புதமான நடிகன், சந்திரபாபு தன் உச்சகாலங்களில் நடித்த படம், பின்னியிருக்கின்றார் படம் நேரு மறைந்த பின் வந்திருக்கலாம், நேருவின் பெருமைகளை முடிவில் அழகாக சொல்கின்றார்கள், அக்கால படங்கள் அப்படி சமூக பொறுப்போடு வந்திருக்கின்றன இனி இப்படி நல்ல தலைவர்கள் பெருமையினை சொல்லும் படங்கள் வரப்போவதே இல்லை படத்தில் மிக குறிப்பிடதக்கவர் தேவிகா அளவான […]