இந்திய சுதந்திர வரலாறு : 01
இந்திய தேசத்தின் போராட்டம் என்பதும் அது அடைந்த விடுதலை நீண்டது, அது மறைமுக சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஆகியிருக்கலாம், இப்பொழுது பரிபூரண சுதந்திரம் நோக்கிய 9 ஆண்டு பயணத்தில் 75 ஆண்டை கடக்கலாம்ஆனால் அது வெள்ளையனுக்கு மட்டும் 200 ஆண்டுகளாய் அடிமையாய் இருந்தது என மட்டும் சொல்வது பெரும் தவறு, ஒவ்வொரு இந்தியகுழந்தைக்கும் இந்தியனுக்கும் சொல்லபடும் பெரும் அநீதிகிட்டதட்ட யூதர்கள் சந்தித்த இரண்டாயிரம் வருட நீண்ட யுத்தத்தைத்தான் பெரும் போராட்டத்தைத்தான் இந்திய தேசமும் சந்தித்தது, அந்த […]