ரஜினியின் காமெடிகள்
ரஜினியின் காமெடி ஒரு பக்கம் இருக்கட்டும், நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகரின் அரசியல் ஆசை என்னாயிற்றோ தெரியவில்லை , முன்பெல்ல்லாம் “உன்னால் முடியும்” என்ற கோஷங்களோடு கூட்டம் போட்ட அவரை இப்பொழுது காணவே இல்லை ஜெயா மறைந்த செய்தி இன்னும் தெரியாமல் இருக்காது, ஆக அது காரணமாக இருக்க முடியாது ஒருவேளை பைரவா போல இன்னும் கொஞ்சம் படங்களை விட்டு தமிழர்களை வதைத்தால் போதும் என்ற முடிவிற்கு இப்போதைக்கு வந்துவிட்டார் போல… சினிமா வதை முடிந்துதான் விஜயின் […]