இந்த சிஸ்டமே கெட்டுபோய் உள்ளது : ரஜினிகாந்த் காமெடிகள்
இந்த சிஸ்டமே கெட்டுபோய் உள்ளது : ரஜினிகாந்த் ஆமாம் மிஸ்டர் ரஜினி, இந்த நடிகர்கள் எல்லாம் என்ன சம்பளம் வாங்குகின்றார்கள்?, கறுப்பாக எவ்வளவு? வெள்ளையாக எவ்வளவு? என்ன வரி கட்டுகின்றார்கள் என ஒரு மண்ணும் புரியவில்லை இத்தனை நூறு கோடி சம்பாதிக்கின்றார்கள்? அவர்களை வைத்து ஜாஸ் சினிமா போன்றவையும் சம்பாதிக்கின்றன, அவர்களால் அரசுக்கு என்ன லாபம் எனவும் தெரியவில்லை திமுக ஆட்சிக்கு வந்தால் அந்த மேடையிலும், அதிமுக ஆட்சிக்கு வந்தா பின் வரிசையிலும் நின்றுகொண்டும், இரு கட்சிகளுமே […]