தமிழகத்தின் அதிமோசமான காலம்.
ஓ.பி.எஸ்., அணியுடன் பேச வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது : அமைச்சர் வேலுமணி ஆமாம், ஒபிஎஸ் ஒரு அயல்நாட்டு தீவிரவாதி, உடலெல்லாம் குண்டு கட்டிகொண்டு 20 எம்.எல்.ஏக்களை கடத்தி வைத்திருக்கின்றார், அவருக்கு தமிழ் தெரியாது அதனால் தமிழ் தெரிந்த ஒரு ரகசிய போலீஸ் குழுவினை அரசு அனுப்புகின்றது அவர்கள் சென்று பேசி ஓபிஎஸ் எனும் தீவிரவாதியின் கோரிக்கைகளை அரசுக்கு தெரியபடுத்துவார்கள்.. தமிழக அமைச்சர் இந்த ரீதியில்தான் பேசுகின்றார்… இப்படி எல்லாம் விளையாட உங்களுக்கு விளையாட ஒரு […]