பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: காங்கிரஸ்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: காங்கிரஸ் மசூதி இடிக்கபடும்பொழுது மத்தியில் இவர்கள் தான் ஆட்சி செய்தார்கள், அந்த சலசலப்பு வரும்பொழுதே ராணுபடைகளை இறக்கி 4 பேரை சுட்டிருந்தால் மசூதி இருந்திருக்கும் அப்பொழுது அமைதி காத்துவிட்டு இன்று நியாயம் கேட்கின்றார்கள், முதல் குற்றவாளி இவர்கள்தான், அதன் பின்னால்தான் அத்வாணி வகையறா.. அது இருக்கட்டும் தமிழகத்தில் தா.கிருட்டினன் தன்னை தானே வெட்டி செத்தது போல, பாபர் மசூதியும் தானாகவே இடிந்துவிட்டது என நம்புவோம் அந்த […]