மனுஷ்ய புத்திரன் என்பவரை ஏன் விமர்சிக்கிறேன்?
“மண்டை சிலுப்பி” மனுஷ்ய புத்திரன் என்பவரை ஏன் விமர்சிக்கின்றாய் என பலர் கேட்டுகொண்டே இருக்கின்றார்கள் கவிதைக்காக அவரை விமர்சித்தால், அவர் கவிஞன் என ஒப்புகொண்டதாகிவிடும் அது கவிதையும் அல்ல அவர் கவிஞரும் அல்ல, அது ஒரு வகை புலம்பல் விஷயம் கவிதை அல்ல 2006களில் எப்படி எல்லாம் இந்த மண்டை சிலுப்பி தன் முடியினை சிலுப்பிகொண்டு திமுகவினை விமர்சித்தார் என்பது அப்பொழுது இவரை வாசித்தவர்களுக்கு தெரியும் இன்றைய திராவிட மனுஷ் அல்ல அவர், அன்று அவரிடம் பார்ப்பண […]