I N D I A = Independent Nation Declared In August
இந்தியா என்ற முழு நாட்டை உருவாக்கிவர்களும் அதற்க்கு I N D I A = Independent Nation Declared In August என்று பெயர் கொடுத்தவர்களும் பிரிடிஷ் காரர்கள் இப்படி சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான் எந்த மரத்தடியில் அல்லது மரத்திற்கு கீழ் இப்படி ஞானம் பெற்றார்கள் என தெரியவில்லை அலெக்ஸாண்டர் காலத்திலே இந்தியா என்றொரு நாடு இருந்தது, அதாவது சிந்து நதிக்கு அப்பால் இருந்தது இந்தியா, (சிந்து என்பது மேல்நாட்டு மொழியில் இந்து) என அழைக்கபடும். அந்த […]