இரட்டை இலை சசிகலா தரப்பிற்கே கிடைக்கலாம்
இரட்டை இலை சசிகலா தரப்பிற்கே கிடைக்கலாம், ஆதரவு எண்ணிக்கை அங்கேதான் அதிகம் முறைகேடான வகையில் சசிகலாவும் தினகரனும் பதவிக்கு வந்தார்கள் என பன்னீர் தரப்பு நிரூபித்தால் மட்டுமே சிக்கல் உருவாகும், அப்பொழுது வேண்டுமானால் முடக்கபடலாம் தீபாவிற்கு எல்லாம் இரட்டை இலை கிடைக்க 100% வாய்ப்பு இல்லை, வாசலிலே விரட்டிவிடுவார்கள் ஒருவேளை சசிகலா தரப்பிற்கு கிடைத்துவிட்டால் நிச்சயம் அது அவர்களுக்கு பெரும் வெற்றி, காரணம் இரட்டை இலை என்பது அலாவுதின் விளக்கு போன்றது பெரும் பூதம் அதற்கு கட்டுபட்டு […]