எவனுக்கும் இல்லாத வரலாறு கலைஞருக்கு இருக்கின்றது
பார்ப்பனர்கள் என்போர் இந்தியாவில் அவர்கள் மிக மிக சிறுபான்மை இனம் ஆனால் பார்ப்னிய கட்சி எனப்பட்ட காங்கிரசுக்கும், பின்பு பார்பானிய மதவாத கட்சி எனப்பட பாஜகவும் பெரும்பலத்துடன் இந்தியாவினை ஆளுவது எப்படி? தாழ்த்தபட்டவருக்கு ஆதரவாத களமிறங்கும் எல்லா கட்சிகளும் ஒரு கட்டத்தில் காணாமலே போய்விடுகின்றன விபி சிங் முதல் மாயாவதி வரை அதே நிலைதான், பெரும்பான்மையான வோட்டுவங்கி இருந்தும், மக்கள் தொகையில் அதிகமிருந்தும் அவை எப்படி அழிகின்றன? தமிழகத்தின் நிலை வேறு, திராவிட கட்சிகள் இன்றளவும் ஆதிக்கம் […]