தமிழக மீடியாக்களிடம் செய்தி பஞ்சம் நிலவுவது தெரிகின்றது.
தமிழக மீடியாக்களிடம் செய்தி பஞ்சம் நிலவுவது தெரிகின்றது. பட்ஜெட் முதல் பாராளுமன்றம் வரை கிழித்தெறிய எத்தனையோ விஷயங்கள் இருக்கும்பொழுதும் அவர்கள் என்ன செய்கின்றார்கள்? நடிகை கஸ்தூரியினை விரட்டி விரட்டி செய்தியாக்குகின்றார்கள் அம்மணி சொன்னதாக ஒரு செய்தி, அதன் பின் அந்த அம்மணி நான் அப்படி சொல்லவில்லை என ஒரு செய்தி பின் உண்மையினை சொல்கின்றேன் என அந்த அம்மணி மறுபடியும் ஒரு செய்தி ஆக 3 நாட்களாக இழுத்தாகிவிட்டது.. கவனித்தால் அந்த அம்மணி என்ன கடைசியாக சொன்னாரோ […]