பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெயா மர்ம மரணம் என்பதை சுற்றி சுற்றி வந்தது….

நெடுநாளைக்கு பின் ஒரு நண்பரை மலேசிய தமிழ்நண்பரை சந்திக்கமுடிந்தது, அவர் பேச்சு முழுக்க ஜெயா மர்ம மரணம் என்பதை சுற்றி சுற்றி வந்தது வடகொரிய பிரச்சினை என எதனை பற்றி பேசினாலும், மனிதர் அப்பல்லோ பற்றியே பேசிகொண்டிருந்தார், ஒரு கட்டத்தில் பேச்சு இப்படி மாறியது “அதில் நிறைய மர்மம் இருப்பதாக சொல்கின்றார்களே..” “தெரியாது, ஆனால் அவர் உடல் எடை ஏறியிருந்தது, மிகுந்த உடல் உபாதைகள் அவருக்கு இருந்ததை மறுக்கமுடியாது..” “முன்பு அவர் சிகிச்சை எடுத்த ஒரு செய்தியும் […]

ஜப்பான் புக்குஷிமா அணுவுலை சுனாமி : 6 வருடங்களை கடந்து…..

  அந்த ஜப்பான் துயரம் நடந்து இன்றோடு 6 வருடம் ஆயிற்று புக்குஷிமா எனும் அணுவுலை சுனாமியால் பாதிக்கபட்டு, அது தொடங்கி ஜப்பான் நடத்தும் பெரும் போராட்டம் இன்றோடு 6 ஆண்டுகளை கடக்கின்றது இதில் எந்த அளவு முன்னேற்றம் ஜப்பானிய அணுகழிவு நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கின்றது என்றால், ஜப்பானிய அரசும், அணு நிபுணர்களும் தலைகுனிந்து நிற்கின்றார்கள் அதனால் இன்னும் பெரும் ஆபத்து நீடித்துகொண்டே இருக்கின்றது, முழுவது களைய 10 லட்சம் கோடி செலவாகலாம் என கணிக்கபட்டுள்ளது பணம் கூட […]

தமிழகத்தில் உபி போல ஆட்சிமாற்றம் நடக்கும் : தமிழிசை

தமிழகத்தில் உபி போல ஆட்சிமாற்றம் நடக்கும் : தமிழிசை உபி ராமர் பூமி, தமிழகம் ராமசாமி பூமி என்பது தமிசைக்கு தெரிந்திருக்கின்றது, அது போக இங்கு சகுனி, கூனி என பல பயங்கரமான வடிவங்கள் எல்லாம் உண்டு என்பதெல்லாம் அவருக்கு தெரிந்திருக்கின்றடு அதனால் ஆட்சிமாற்றம் என மட்டும் சொல்லிவிட்டு அம்மணி நிறுத்திகொணடார், ஆட்சிமாற்றம் நடக்கும் என்பது யாருக்கு தெரியாது?, நமக்கெல்லாம் தெரிந்தது அம்மணிக்கும் தெரிந்துவிட்டது அவ்வளவுதான் இன்னும் 100 வருடங்களுக்கு அதிமுக ஆட்சி என தன் காமெடியினை […]

சினிமா தொழில் நஷ்டத்தில் இருக்கிறது : நாசர்

“அந்த” பரதநாட்டியத்திற்கு, நாடோடி மன்னனில் எம்ஜிஆர் ஆடிய நடனமும், வரலாறு படத்தில் அஜித் ஆடிய நடனமும், ஏன் பவர் ஸ்டார் ஆடிய நடனமும் எவ்வளவோ பரவாயிலை. அது ஒரு நடனமா? என எல்லோரும் சொல்லிகொண்டிருக்க, வெங்கையநாயுடு மட்டும் பாராட்டுகின்றாராம் அன்னார்தான் அன்று அப்பல்லோ முதல் அடக்கம் வரை கூடவே இருந்துவிட்டு இன்னும் அப்பலோ மர்மம் பற்றி பேசாமல் நழுவிகொண்டிருப்பவர் அவர் பாராட்டியபின் நடனத்தை பற்றி என்ன சொல்வது அடுத்து ஐ.நா சபையில் என்னை ஆடவிடுங்கள் என கேட்கும் […]

5 மாநில தேர்தல் முடிவுகள் : தேசியம் வெல்கிறது ….

கருத்துகணிப்புகள் கணித்தபடியே உபியினை வாரி சுருட்டி இருக்கின்றது பாஜக, முலாயம் சிங்கினை மீறி கிளம்பிய அகிலேஷ் மண்ணை கவ்வியிருக்கின்றார், முலாயம்சிங்கினை அவர் எதிர்த்ததை அம்மக்கள் ரசிக்கவில்லை அகிலேஷுடன் கூட்டணி வைத்த பாவத்திற்கு காங்கிரசுக்கும் செமத்தியாக கிடைத்திருக்கின்றது, இந்தியாவின் மிக பெரிய மாநிலத்தில் பாஜகவிற்கு கிடைத்திருக்கும் வெற்றி, நிச்சயம் மோடி மீது அம்மக்களுக்கொரு ஆதரவு இருப்பதை காட்டுகின்றது உத்திரகாண்டிலும் பாஜக வெற்றிபெற்று தன் அசுரபலத்தினை மேலும் கூட்டியிருக்கின்றது மணிப்பூரிலும், கோவாவிலும், பஞ்சாபிலும் காங்கிரஸ் தன் பிடியினை விட்டுவிடாமல் ஆட்சியினை […]

சிறையில் மயங்கி விழுந்தார் இளவரசி : செய்தி

சசிகலா உறவுகளில் தினகரனை தவிர யாரும் சசிகலாவினை சந்திக்கவில்லை, தினகரனுக்கு மட்டும் பொறுப்பு கொடுத்ததால் குடும்ப பிரச்சினை வெடித்தது, உச்சகட்ட மோதலில் குடும்பம், சிறையில் மயங்கி விழுந்தார் இளவரசி : செய்தி இது ஒரளவு யூகிக்க கூடிய விஷயம், சிறைக்கு தினகரனை தவிர யாரும் சென்றதாக தெரியவில்லை குறிப்பாக திவாகரன், மகாதேவன் போன்ற பூதங்களையும் இன்னும் பல பாலதுவாகரர்களையும் காணவே இல்லை இதுதான் குடும்ப அரசியலின் சோகம், எல்லோரையும் உள்ளேவிட்டால் சிக்கல் இப்படித்தான் வெடிக்கும், எல்லோருக்கும் பதவி […]

மாநில தேர்தல் முடிவுகள் ….

நமக்கே இவ்வளவு பரபரப்பு இருக்கின்றதே? மோடிக்கும் அகிலேஷுக்கும் ராகுலுக்கும் மாயாவதிக்கும் எவ்வளவு பரபரப்பு இருக்கும் கருத்துகணிப்புகள் பாஜக பக்கமே கைகாட்டுகின்றன, பொதுவாக எல்லா கட்சிகளும் தங்களுக்கு சாதகமான கணிப்பு என்றால் நம்பும், இல்லாவிட்டால் நம்பாது பாஜக அணிக்கு வெற்றிவாய்ப்பு இருப்பது போல பிம்பம் உருவாகிவிட்ட நிலையில் இன்று முடிவு தெரிந்துவிடும் ஒருவேளை கருத்துகணிப்புகள் உண்மையாகிவிட்டால், பாஜக அசைக்கமுடியாத இடத்துக்கு சென்றுவிடும் கிட்டதட்ட மோடியின் ஆட்சிக்கு மக்கள் ரெஸ்பான்ஸ் என்ன என்பதை குறிக்கும் முடிவாகவே இந்த முடிவு எதிர்பார்க்கபடுகின்றது […]

சீமான், வைகோ போன்ற காமெடியன்கள் வரிசையில் டிடிவி தினகரன்

சீமான், வைகோ போன்ற காமெடியன்கள் வரிசையில் ஒருவர் புதிதாக இணைந்துவிட்டார், கடுமையான காமெடிகளில் அவர் இறங்கியிருக்கின்றார் அவர் டிடிவி தினகரன் பொதுவாக உட்கட்சி தகறாறு, கோஷ்டிகளில் குழப்பம் என்றால் பெரும் போராட்டமோ, எதிர்கட்சியுடன் போரோ செய்வது ஒருவகை அரசியல் தினகரன் அதனை ஸ்டாலினுடன் செய்துகொண்டிருக்கின்றார், இப்படி ஸ்டாலினை சாடினால் கட்சிக்குள் அமைதி நிலவும் என்பது அவர் கணிப்பு ஸ்டாலினை கடும் வசவுகளால் வம்புக்கு இழுக்கின்றார், அதாவது விஞ்ஞான ஊழல்வாதிகள் என சர்காரிய சொன்னவர்கள் எங்களை எங்களை எப்படி […]

கற்று கொள்ளவும் : கலைஞர் , ஜெயாவிடமிருந்து ….

முன்பெல்லாம் உடல்நலம் பற்றி அவ்வளவு கவலை இருக்காது, ஆனால் சமீபத்திய சில விஷயங்கள் உடல்நலம் எவ்வளவு முக்கியமென்று எல்லோருக்கும் சொல்லிகொண்டிருக்கின்றன‌ ஜெயலலிதா 106 கிலோ இருந்தாராம், அவர் நடக்க தடுமாறியது கடந்த வருட‌ வீடியோக்களில் இருந்தது. அவர் மரணமடைந்த விவகாரத்தில் மர்மங்கள் இருக்கலாமா? என்பது தெரியாது ஆனால் அவர் உடலை கவனிக்காமல் விட்டு அது பெரும் சிக்கலை அவருக்கு கொடுத்திருந்தது என்பது உண்மை. 3 வருடம் முன்பே பலவித செய்திகள் வந்தன, BMI அளவு பெரும் ஆபத்து […]

ஆலயமணி : சிறந்தபடங்களில் ஒன்று

  டிவியில் ஆலயமணி படம் ஓடிக்கொண்டிருக்கின்றது சிவாஜிகணேசனின் மிக சிறந்தபடங்களில் ஒன்று, நடையில் கூட அசத்தியிருப்பார், மிக ஸ்டைலான பணக்காரத்தனத்தை அநாசயமாக காட்டியிருப்பார். த‌லைவன் எம்.ஆர் ராதா அவர் போக்கில் “ஏண்டா டேய்..” என‌ பின்னி எடுத்திருப்பார் கண்ணதாசனின் சுகமான, ரசனைமிக்க பாடல்கள் படத்தின் பெரும்பலம் மிக ரசித்து பார்க்ககூடிய படங்களில் ஒன்று, மிக அர்த்தமுள்ள அழகான வசனங்கள். முக்கியமாக சரோஜாதேவி , அந்நாளைய குஷ்பூ போலவே இருக்கின்றார்..