எந்த காமராஜர்?
காமராஜரை முதலில் நாடார்களிடமிருந்து காப்பாற்றவேண்டும், இல்லாவிட்டால் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து “காமராஜர் நாடாருக்காக அரிவாள் எடுத்து 50 பேரை வெட்டினார்..” எனும் அளவிற்கு வரலாற்றினை மாற்றிவிடுவார்கள். இயேசு சாகும்பொழுது இரு கொலைகாரர்களுக்கு நடுவில் இருந்தாராம் அப்படி காமராஜர் எப்பொழுதும் இப்பக்கம் கராத்தே செல்வின், அப்பக்கம் வெங்கடேசபண்ணையாருடனே போஸ் கொடுக்கின்றார் வெங்கடேசனும்,செல்வினும் நாட்டுக்காக எல்லையில் சாகசம் செய்தவர்களா? இந்த தமிழகத்திற்காவது ஏதும் செய்தார்களா என்றால் பதிலிருக்காது விரைவில் மேலே கன்னியாகுமரி முத்துலிங்கம் படமும், கீழே என்கவுண்டரில் கொல்லபட்ட […]