ஜெயா மரண சிக்கல், அப்பல்லோ மர்மம்….
ஜெயா மரண சிக்கல், அப்பல்லோ மர்மம் இவற்றை பற்றி பேசிகொண்டிருப்பவர்களுக்கு பெரும் வாய்ப்பினை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்திருக்கின்றார் பவுலர் பந்து வீசும்பொழுது இதோ ஸ்டம்ப் என பேட்ஸ்மேன் ஒதுங்கிகொண்டால் எப்படி இருக்கும்? அப்படி பெரும் வாய்ப்ப்பு கொடுத்திருக்கின்றார். ஜெயா விவகாரத்தில் இன்றுவரை இருக்கும் மர்மம் அவர் அப்பல்லோவில் இருந்தபொழுது ஏன் படமோ, வீடியோவோ இல்லை என்பது அதுவும் ஜெயாவினை யாரும் சந்திக்கவில்லை என்பதும் உண்மை, ஆனானபட்ட ஆளுநர் கூட தள்ளி இருந்து கண்ணாடி துவாரம் வழியாக […]