அறிவுகொழுந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சரே, அந்த வ.உ.சி, பகத்சிங் பெயர்களை எல்லாம் ஏன் விட்டுவிட்டீர்கள்? காந்தி சிறையில் இருந்ததற்கும், ஆட்டோ சங்கர் சிறையில் இருந்ததற்கும் வித்தியாசம் தெரியாதவெரல்லாம் தமிழக அமைச்சர் 🙂 பால்வளதுறை அமைச்சரிடம் அவர் பாணியில் கேட்டால்தான் புரியும் அண்ணே… பாலும் கலயத்தில்தான் இருக்கும், கள்ளும் கலயத்தில்தான் இருக்கும், கலயத்தில் இருந்ததால் இரண்டும் ஒன்றாகுமா? … அதிமுகவில் தனி நபரோ, குடும்பத்தினரோ ஆதிக்கம் செலுத்தமாட்டார்கள் : டிடிவி தினகரன் அன்று நான் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என ஜெயலலிதா சொன்னதை […]