பன்னீர் செல்வம் மீது டெல்லிக்கு ஒரு அனுதாபமிருந்தது… தமிழக அரசியல் இப்படி…
பன்னீர் செல்வம் மீது டெல்லிக்கு ஒரு அனுதாபமிருந்தது. தமிழக மக்களிடமும் அவருக்கு பெரும் எதிர்ப்பில்லை, பக்கத்து வீட்டு பெரியவர் போலவே எளிமையாக இருக்கின்றாரே அடடே என எல்லோருக்கும் அவர் ஏற்றுகொள்ள முடிந்தவராகத்தான் இருந்தார் நல்ல எதிர்காலம் அவருக்கு இருப்பது போலவே சூழல் இருந்தது ஆனால் வலிய ராஜினாமா என சென்று அந்த அனுதாபத்தை கோபமாக மாற்றி தொலைத்துவிட்டார் மக்களுக்கும் டெல்லிக்கும் பன்னீர் மீது பெரும் வருத்தம் உண்டான நேரமிது, பன்னீரின் வரலாற்று பிழை இந்த ராஜினாமா. பின்னொரு […]