தமிழகத்தில் இன்று பன்னீர் ஒரு விடிவெள்ளி
உடன் பிறப்பே, அந்த அம்மையார் எத்தனையோ சர்ச்சையான விஷயங்களை செய்திருந்தாலும், பலகளைகளுக்கும், முட்செடிகளுக்கும், விஷ வித்துகளுக்கும் நீர் ஊற்றி வளர்த்திருந்தாலும் அவரை அறியாமல் ஒரு நல்ல பயிறுக்கும் நீர் வார்த்திருக்கின்றார் அதாவது புல்லுக்கும் புல்லர்களுக்கும் பாய்ந்த நீர், ஒரு நல்ல மனம் படைத்த பன்னீர் செல்வத்திற்கும் பாய்ந்திருக்கின்றது கிளியோபாட்ராவால் அழிய இருந்த ரோமை சாம்ராஜ்யத்தினை, ஜூலியஸ் சீசரை மயக்கி அவள் ரோமை ராணியாக முடிசூடும் வஞ்சக திட்டத்தை அந்த சென்ட் சபை முறியடித்தது அதுவும் சீசரின் உயிர்நண்பனும் […]