ஜெயா டிவி செய்திகளில் குபீர் காமெடி…
https://youtu.be/0bs3JDOLju0 எத்தனை செய்திகளை சுற்றிவந்தாலும் ஜெயாடிவி கொடுக்கும் செய்திகளின் குபீர் சிரிப்பே தனி, திருந்தவே கூடாது என ஜெயா சமாதியில் சத்தியம் எடுத்திருப்பவர்கள் அல்லவா? தொடர்கின்றார்கள் சின்னம்மா அனுப்பித்தான் பன்னீர் ஜல்லிகட்டினை நடத்த டெல்லியில் பேசினாராம், சின்னம்மா அனுப்பித்தான் எம்பிக்கள் பிரதமர் அலுவலகம் சென்றார்களாம், சின்னம்மா ஆளனுபித்தான் மோடி மிரண்டாராம். சின்னம்மா அனுப்பித்தான் மீணவர்கள் மீன்பிடிக்கின்றார்களாம், சின்னம்மா அனுப்பித்தான் பெண்கள் தோட்டத்தில் புல்வெட்டுகின்றார்களாம். சின்னம்மா சொல்லித்தான் காளைகள் வாடிவாசலுக்கே சில இடங்களில் வந்ததாம். இப்படி தமிழகத்தில் […]