ஜெயா டிவியும் சின்னம்மாவும் ….
இந்தியாவும் உலகமும் தமிழக ஜல்லிகட்டு போட்டியினை வியப்பாகவும், பெருமையாகவும் பார்த்துகொண்டிருக்கும் பொழுது ஜெயா டிவி மட்டும் சசிகலாவினை பெருமையாக பார்த்துகொண்டே இருக்கின்றது அதாவது ஜல்லிகட்டு நடத்த சின்னம்மா பெரும் பாடு படுகின்றார், மக்களை சந்திக்கின்றார், மத்திய அரசின் முதுகில் சாத்துகின்றார் என ஏக இம்சைகள் ஆனால் சந்திக்கும் மக்கள் எல்லாம், சின்னம்மா ஜல்லிகட்டை நடத்த நீங்கள் பாடுபடுங்கள், நன்றிகடனாக நீங்கள் முதல்வாராக நாங்கள் பாடுபடுகின்றோம் என கண்ணீரை துடைகின்றார்களாம் இனி ஜல்லிகட்டு நடந்தால் அந்த டிவி என்ன […]