மாட்டினை மதித்த அளவு கூட தமிழக தமிழன் புலிகளை மதிக்கவில்லை
ஜல்லிகட்டிற்கு ஆதரவாக தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம் பெருகிற்று, சமாளிக்க முடியாமல் அரசு திணறல், வெளி நாடுகளிலும் கடும் போராட்டம், டேய் அங்கிள் பாய்ஸ் நன்றாக கண்ணை விரித்து பாருங்கள் இப்படி தன் உரிமையில் கைவைத்ததும் பொங்கும் தமிழகம்தான், 1983ல் ஈழ தமிழனுக்கும் இப்படி பொங்கியது பெரும் ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்துதான் இந்தியா அப்பிரச்சினையில் தலையிட்டு புலிகளின் குழப்படியால் எல்லாம் நாசமானது அந்த வலியான அனுபவத்தில்தான் 2009ல் புலிகள் ஒழிக்கபடும்பொழுது தமிழகம் மகா அமைதியாக இருந்தது இது என்றுமே […]