நான் தமிழச்சி, ஜல்லிகட்டுக்கு எதிரானவள் அல்ல : திரிஷா
நான் தமிழச்சி, ஜல்லிகட்டுக்கு எதிரானவள் அல்ல : திரிஷா பாவம் அந்த புள்ள, “ஏறு தழுவல்” என்பது சினிமா மொழியின் ஏதோ “தழுவல்” என தவறாக அதற்கு புரிந்துவிட்டது போல யாரும் தவறாக நினைக்க வேண்டாம். அதாவது படம் “தோல்வி தழுவுதல்”, வாய்ப்பு “நழுவுதல்”, ஆடை “நழுவுதல்” போல ஏதோ ஒன்று என நினைத்து திரிஷா பொங்கிவிட்டது, யாரோ இது அந்த “தழுவுதல்” அல்ல, “மாட்டினை தழுவுதல்” என சொன்னபின் திரிஷா சமாதானம் ஆகி, அறிக்கை எல்லாம் […]