இந்தியா டுடே மாநாட்டில் சசிகலா, பன்னீர் செல்வம்
இந்தியா டுடே மாநாட்டில் சசிகலா , பன்னீர் செல்வம் பங்கேற்பு என்ன சொந்த கருத்து சிந்தனையினை இவர்கள் அள்ளி தெளித்துவிடுவார்கள் என இவர்களை எல்லாம் மாநாட்டுக்கு அழைத்திருக்கின்றார்கள்? இருவருக்கும் எதாவது 4 வார்த்தை சொந்தமாக பேச தெரியுமா? நாட்டு நலனோ மக்கள் நலனோ பற்றி ஒரு வார்த்தை சுயமாக பேச தெரியுமா? இந்த கரன்சி பிரச்சினை அல்லது வறட்சி சமாளிப்பது என கேட்டால் இருவருக்கும் சத்தியமாக தெரியாது என்பது உலகிற்கே தெரியும். நாட்டை உலுக்கும் பிரச்சினைகள் பற்றி […]