மலேசிய முன்னாள் பிரதமர் துன்.டாக்டர் மகாதீர்
அந்த காட்சி மறுபடி மறுபடி கண்ணில் வருகின்றது அந்த மாலைபொழுதில் கோலலம்பூர் இரட்டை கோபுர உள்வளாகத்தில் சுற்றிகொண்டிருந்தேன், ஒரு சிறு கூட்டத்தின் நடுவே அந்த முதியவர் புன்னகை பூக்க ஆட்டோகிராப் கொடுத்துகொண்டிருந்தார், அவரின் இரு மெய்காப்பாளர்கள் மட்டும் இருந்தார்கள், அந்த கூட்டத்தில் 10 பேர்தான் இருப்பார்கள், கையெழுத்து வாங்கியதும் பெரும்பாலும் அவரை அடையாளம் கண்ட வெளிநாட்டவர்கள். நெருங்கி பார்த்தால் அவர் மலேசிய முன்னாள் பிரதமர் துன்.டாக்டர் மகாதீர் அவர்கள் ஒரு கணம் மயக்கமே வந்தது, எப்படிபட்ட […]