அமெரிக்கா – ரஷ்யா பனிப்போர்
தமிழக காமெடிகள் பலவாறு நடந்துகொண்டிருக்கின்றது, தமிழன் என சொன்னாலே மற்ற நாட்டுக்காரர்கள் அல்லது அண்டை மாநிலத்தோர் ஒரு மாதிரி வாயில் கைவைத்து சிரிக்கின்றார்கள் சிரிக்கட்டும், தமிழக தலைவிதி அப்படி தமிழக காமெடிகளை பார்த்துகொண்டிருக்கும் பொழுதே, உலகில் பெரும் சீரியசான விஷயம் நடந்துகொண்டிருக்கின்றது அதாகபட்டது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் நடக்கும் மறைமுக யுத்தம் பிரசித்தி பெற்றது, ஹிட்லர் காலத்திற்கு பின் அதுதான் உலக கவனம் பெற்றது. சோவியத் சிதறவும், எல்ட்சின் காலத்தில் ரஷ்யா அணுஆயுதம் குறைப்போம் என இறங்கி வந்ததும் […]