சென்னை புனித ஜார்ஜ் கோட்டை..
சென்னை கோட்டையினை வெள்ளையர் கட்டி வியாபாரம் செய்து, பின் ஆட்சிக்கு வந்தபின் அக்கோட்டை முக்கியத்துவம் வாய்ந்ததானது, அன்று தென்னிந்தியாவின் தலமை செயலகம் அதுதான் அப்பொழுது 1700களில் தலமை செயலாளராக வந்தவர் யேல், வந்து என்ன செய்தார்? வழிகாட்டினார், யாருக்கு? முன்னாள் தலமை செயலாளர் ராமமோகன் ராவிற்கு ஆம், சென்னை கோட்டையில் முதன் முதலில் ஊழலில் ஈடுபட்டவர் என வரலாறு அவரைத்தான் சொல்கின்றது, மிக கடுமையான ஊழல். ஆனால் ராம்மோகன் ராவ் போல சிக்கவில்லை அமெரிக்கா தப்பினார், […]