சாவிலும் சர்ச்சையா?
என்ன ராசியோ தெரியவில்லை எம்ஜிஆரின் அடியொற்றி, அவர் வாழ்ந்தது போல வாழ்ந்து, அவரை போலவே தீரா புகழுடன் அமரர் ஆனார் ஜெயலலிதா ஆனால் சாவில் சர்ச்சை என கிளம்புகின்றார்கள் எம்ஜிஆருக்கும் இப்படித்தான் கிளம்பினார்கள், அதிகாலை எப்படி செத்தார்? ஏன் இரவு மோர் குடித்தார், உடல் நீலநிறமானதா? என பல சர்ச்சைகள் அன்று வெடித்தன அவர் நோயுற்று அமெரிக்கா எல்லாம் சிகிச்சை பெற்று, நோயுடன் போராடி ஒரு அதிகாலை மாரடைப்பில் இறந்தார் ஜெயாவிற்கும் கிட்டதட்ட அதே நிலை, 5 […]