கிறிஸ்தவம் என்பது என்ன?
சில கிறிஸ்தவர்கள் கிளம்பி இருக்கின்றார்கள், மோடி ஒரு பாசிச இந்துத்வா, பாஜக ஒரு கிறிஸ்தவ அழிவு சக்தி, இனி இந்தியாவில் கிறிஸ்துவத்திற்கு ஆபத்து, மகா ஆபத்து, இனி கிறிஸ்தவன் இங்கே வாழமுடியாது என பல வகையான ஒப்பாரி கிறிஸ்தவம் என்பது என்ன? குளிர்ந்த நீரில் மலர் தூவி ஆடும் நன்னீர் குளியலா? அது அன்றிலிருந்தே நெருப்பாறு. யூதமதம் அதனை ஓட ஓட விரட்டியது, கிறிஸ்தவம் வளர்ந்தது அந்நாளைய உலகின் ஒரே பெரும் வல்லரசனான ரோமாபுரி கிறிஸ்துவத்தை படுத்தியபாடு […]