மருத்துவமனையில் பிரபலங்கள்…
முதல்வர் அப்பல்லோவிலும், அவரின் குருநாதர் சோ ராமசாமியும் அப்பல்லோவில் அனுமதிக்கபட்டுள்ளார் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். கலைஞர் கருணாநிதி நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன நாட்டினை ஆட்டிவைக்க அவர்களுக்கொரு காலம் இருந்தது என்றாலும் மருத்துவர் கைகளில் விழவும் ஒரு காலம் இருக்கின்றது மருத்துவமனையில் இருக்கும் இந்த பிரபலங்களின் மனநிலை எப்படி இருக்கும்? ஆட்சியும் அதிகாரமும் திரும்ப வேண்டும், கண்டிப்பாய் வேண்டும் என்றா இருக்கும்? நலம் பெற்று திரும்பினால் போதும் என்றுதான் கெஞ்சிகொண்டிருக்கும். ஆண்ட […]