மிசா காலத்தில் எத்தனையோ திமுகவினர் போராடினார்கள்
“என் தந்தை விதவைகளுக்கு பென்சன் கொடுக்கின்றார், இந்திரா காந்தி வந்தால் அவருக்கும் கொடுப்பார்” என சொன்னவர்தான் மு.க ஸ்டாலின் (கலைஞர் அரசின் விதவைகள் உதவி திட்டம் திருக்குவளை மாமன்னர் முத்துவேலரின் பெரும் சொத்துக்கள் மூலம் செய்யபடுவதல்லவா? அதனால் சொல்லிவிட்டார்) நிச்சயமாக சொந்த வரிகள் அல்ல, மாறாக யாரோ நாக்கில் எழுதிவிட்ட வரிகள் அந்த வரிகள்தான் மிசா காலத்தின் பொழுது பாய்ந்தனவே தவிர, மிசாவினை எதிர்த்து அவர் போராடி அல்ல இளமைக்கால கலைஞர் போராட்டம் பெரிது, அவர் களமிறங்கிய […]